Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Viruchigam Rasi Palan, Viruchigam Rasi Palan Tamil, Viruchigam Rasi Today – இன்றைய விருச்சிகம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
scorpio

விருச்சிகம் இன்றைய ராசி பலன் - வெள்ளி, 17 மே, 2024

மே 17, 11:48 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Next 

விருச்சிகம் பொதுப்பலன்கள்:இன்று மிகவும் சிறப்பான நாள். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் தன்னம்பிக்கை வெற்றியை அளிக்கும்.

விருச்சிகம் வேலை / தொழில்: இன்று பணிகள் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும். கடினமான பணிகளைக் கூட எளிதாகச் செய்வீர்கள். நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

விருச்சிகம் காதல் / திருமணம்:உங்கள் துணையிடம் நீங்கள் நேர்மையான அணுகுமுறை கொண்டிருப்பீர்கள். இதனால் இருவரிடையே அன்பு மலரும்..

விருச்சிகம் பணம் / நிதிநிலைமை: இன்று உங்களிடம் அதிக பணம் காணப்படும். கூடுதல் பணிகளுக்கான கூடுதல் பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம் ஆரோக்கியம்: இன்று நீங்கள் மகிழ்ச்சி யான மன நிலையில் இருப்பீர்கள். அதன் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC