Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Midhunam Rasi Palan Tamil, Midhunam Rasi Today – இன்றைய மிதுனம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
gemini

மிதுனம் இன்றைய ராசி பலன் - வியாழன், 16 மே, 2024

மே 17, 06:48 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

மிதுனம் பொதுப்பலன்கள்:இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். புதியமனிதர்களை இன்று சந்தித்து அவர்களோடு நட்பு கொள்ள இன்றைய தினத்தை பயன்ப்டுத்திக்கொள்ளுங்கள்.

மிதுனம் வேலை / தொழில்: உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நல்ல பலனைத் தரும். பணியில் நேர்மறை எண்ணத்தோடு செயல்பட்டு சாதனை புரிவீர்கள்.

மிதுனம் காதல் / திருமணம்:இன்று உங்கள் துணையுடன் இனிமையான அனுபவத்தை உணர்வீர்கள். இருவரும் நட்பான அணுகுமுறை கொண்டிருப்பீர்கள்.

மிதுனம் பணம் / நிதிநிலைமை: இன்று உங்களிடம் பணம் அதிகமாக காணப்படும். குடும்பத்துடன் வெளியே செல்வதற்கு பணத்தை பயன் படுத்தி மகிழ்வீர்கள்.

மிதுனம் ஆரோக்கியம்: இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். இன்று தேக ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC