Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Kumbam Rasi Palan, Kumbam Rasi Palan Tamil, Kumbam Rasi Today – இன்றைய கும்பம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
aquarius

கும்பம் இன்றைய ராசி பலன் - வெள்ளி, 17 மே, 2024

மே 17, 11:48 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Next 

கும்பம் பொதுப்பலன்கள்:இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். அவை உங்களுக்கு சாதமாக இருக்கும். இன்று தைரியமாகவும் உறுதியாகவும் இருப்பது உங்களுக்கு சாதகமாக இருக்கும்

கும்பம் வேலை / தொழில்: பணியிடத்தில் சக பணியாளர்களிடம் நட்புடன் இருக்க வேண்டும். திறமையாகப் பணியாற்றி அனைவரிடத்திலும் நற்பெயரைப் பெறுவீர்கள்.

கும்பம் காதல் / திருமணம்:உங்கள் துணையிடம் அன்பான நட்பான அணுகுமுறை தேவை. இதனால் உங்கள் உறவு சிறப்பு நிலை பெரும்.

கும்பம் பணம் / நிதிநிலைமை: இன்று பணம் அதிக அளவில் காணப்படும். உங்கள் சேமிப்பு உயரும்.

கும்பம் ஆரோக்கியம்: இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். இந்த மனநிலை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC