Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Kanni Rasi Palan, Kanni Rasi Palan Tamil, Kanni Rasi Today – இன்றையகன்னி ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
virgo

கன்னி இன்றைய ராசி பலன் - வெள்ளி, 17 மே, 2024

மே 17, 11:48 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Next 

கன்னி பொதுப்பலன்கள்:எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வருவதை ஏற்றுக்கொள்ளுங்கள். பொறுமையாக இருங்கள். கடவுளிடம் உங்கள் குறைகளை முறையிடுங்கள். நற்பலன்கள் பெறலாம்.

கன்னி வேலை / தொழில்: உங்கள் சக பணியாளர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும். ஒரேயடியாக வேலையில் மூழ்கி விடாதீர்கள். இன்றைய நாளை திட்டமிட்டால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

கன்னி காதல் / திருமணம்:உங்கள் துணையிடம் நல்ல பிணைப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கன்னி பணம் / நிதிநிலைமை: பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். இன்று எந்த முக்கிய முடிவும் எடுப்பது சிறந்ததல்ல. அதை வேறு ஒரு நாளைக்கு தள்ளிப் போடுங்கள்.

கன்னி ஆரோக்கியம்: உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC