Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Kadagam Rasi Palan, Kadagam Rasi Palan Tamil, Kadagam Rasi Today – இன்றைய கடகம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
cancer

கடகம் இன்றைய ராசி பலன் - வெள்ளி, 17 மே, 2024

மே 17, 09:18 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Next 

கடகம் பொதுப்பலன்கள்:எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க முயலுங்கள். நீங்கள் எந்த விஷயத்தையும் சிறப்பாக கையாளுங்கள்.

கடகம் வேலை / தொழில்: பணியிடத்தில் இன்றைய நாளை சுமுகமாக்க நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சிறிது முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். தளர்ந்து விடாதீர்கள்.

கடகம் காதல் / திருமணம்:உங்கள் துணையை இன்னும் சிறிது நன்கு புரிந்து கொள்ளுங்கள். பதிலுக்கு அவர் உங்களை புரிந்துகொள்வார். உங்கள் துணையை மகிழ்ச்சிபடுத்தும் விதத்தில் அவருடன் இனிமையாகப் பேசவும்.

கடகம் பணம் / நிதிநிலைமை: இன்று வரவும் செலவும் இனைந்து காணப்படும். திட்டமிட்டால் இன்றைய தினம் உங்கள் கற்பனையை விட சிறப்பாக இருக்கும்.

கடகம் ஆரோக்கியம்: உங்கள் தாயின் உடல் நலத்தைப் பராமரிக்க சிறிது பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC