Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Thulam Rasi Palan, Thulam Rasi Palan Tamil, Thulam Rasi Today - இன்றையதுலாம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
libra

துலாம் இன்றைய ராசி பலன் - வெள்ளி, 17 மே, 2024

மே 17, 11:48 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Next 

துலாம் பொதுப்பலன்கள்:இன்றைய தினம் செழிப்பான நாளாக இருக்கும். மகிழ்ச்சியான மனநிலை காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுக்க விரும்பினால் இன்று உகந்த நாள். பூவைப் போல புத்துணர்ச்சியோடு சிறப்பாக இருப்பீர்கள்.

துலாம் வேலை / தொழில்: குறித்த நேரத்திற்கு முன்பே பணிகளை முடிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் அதிர்ஷ்டம் உண்டு. பணியாற்றும் முறையிலேயே உங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்துவீர்கள்.

துலாம் காதல் / திருமணம்:உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளை உற்சாகத்துடன் வெளிப்படுத்துவீர்கள். இதனால் நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.

துலாம் பணம் / நிதிநிலைமை: பணத்தைப் பொருத்தவரை திருப்திகரமான நிலை இருக்கும். சுப நிகழ்ச்சிகளுக்காக பணத்தை விருப்பமுடன் செலவு செய்வீர்கள்.

துலாம் ஆரோக்கியம்: இன்று ஆரோக்கியம் சிறந்து காணப்படும். இன்று நேர்மறை எண்ணத்துடன் இருப்பதால் திடமாக இருப்பீர்கள.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC