Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Dhanusu Rasi Palan, Dhanusu Rasi Palan Tamil, Dhanusu Rasi Today – இன்றைய தனுசு ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
sagittarius

தனுசு இன்றைய ராசி பலன் - வெள்ளி, 17 மே, 2024

மே 17, 09:18 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Next 

தனுசு பொதுப்பலன்கள்:நீங்கள் எந்த விஷயத்தையும் சகஜமாக அணுக வேண்டும். பதட்டப் படுவதை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவு அமைதியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள்.

தனுசு வேலை / தொழில்: மனது ஒருமித்து நேரா நேரத்தில் பணிகளை ஆற்றினால் சிறப்பாக இருக்கும். தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் இருக்க பணிகளை ஒரு முறை சரிபார்க்க வேண்டும்.

தனுசு காதல் / திருமணம்:பேச்சு வார்த்தை மூலம் ஒருவரையொருவர் புரிந்து கொண்டால் இருவருக்கும் இடையில் இருக்கும் சிறு சிறு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம். உங்கள் பிரியமானவரின் கருத்திற்கு மரியாதை கொடுங்கள்.

தனுசு பணம் / நிதிநிலைமை: இன்று அதிக பண வரவு இருக்காது உங்களிடம் இருக்கும் பணத்தில் கவனமாகவும் பயனுள்ள விஷயங்களுக்காகவும் செலவு செய்ய வேண்டும்.

தனுசு ஆரோக்கியம்: உணவு முறையில் கவனம் செலுத்தவும். எண்ணெய் சேர்க்காத, காரமற்ற வீட்டில் தயாரித்த ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.கால்கள் மற்றும் தொடைகளில் வலி ஏற்படலாம். இந்த உபாதைகளிலிருந்து மீள சிறிய உடற்பயிற்சி உதவிகரமாக இருக்கும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC