Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Magaram Rasi Palan, Magaram Rasi Palan Tamil, Magaram Rasi Today – இன்றைய மகரம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
capricorn

மகரம் இன்றைய ராசி பலன் - வெள்ளி, 17 மே, 2024

மே 17, 09:18 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Next 

மகரம் பொதுப்பலன்கள்:You might not find the day to be completely in your favor. Meditate and keep your cool so that any and every kind of confusion can be sorted out. To realize your goals, you need to be more focussed in whatever you do.இன்றைய நாள் முழு அளவு சாதகத்தை அளிக்காது. தியானம் மேற்கொண்டு அமைதியாக இருபதன் மூலம் குழப்பங்களைத் தீர்க்க முடியும். நீங்கள் செய்யும் செயலில் கவனம் தேவை.

மகரம் வேலை / தொழில்: பணியில் கவனமாக இருக்கவும். பனியின் போது இடையூறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் தவறுகளை தவிர்க்கலாம். பணிகள் அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

மகரம் காதல் / திருமணம்:உங்கள் துணையுடன் நட்பு முறையில் விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். வாக்குவாதம் செய்யாமல் இன்றைய நாளைசிறப்பாக ஆக்குங்கள்.

மகரம் பணம் / நிதிநிலைமை: பெரிய அளவிலான கொள்முதல் செய்வதை தவிர்க்க முயலுங்கள். இன்று நிதியை சிறப்பாக நிர்வகியுங்கள்.

மகரம் ஆரோக்கியம்: இன்று ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும். இவ்வாறு செய்வதால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC